என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடிவா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதம் ஏன்

1.

உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தம்மையே பலியாக்கினார்   –  என்

2.

தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோய் எல்லாம் தீர    –   என்

3.

உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகின்றார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா    – என்

4.

உன் பாவங்கள்  போக்கிடவே

சிலுவையை சுமந்தாரே

உன் சாபங்கள் நீக்கிடவே

முள்முடி தாங்கினாரே  –    என்

 



en janame mananththirumbu
iyesuvitam oodiva
iruthikkalam vanththassu
innamum thamadham een

1.

unnai ninaiththu siluvaiyile
thakam thakam enrar
unnai iradsikka bavam mannikka
dhammaiye paliyakkinar   –  en

2.

thuya irathdham unakkaka
thiya un vazvu mara
kayangkal unakkaka
un noy ellam thira    –   en

3.

unakkaka paralokaththil
uraivitam kaddukinrar
unnaith thedi varukinrar
inru ni aayathdhama    – en

4.

un bavangkal  bokkitave

siluvaiyai sumanththare

un sapangkal nikkitave

mulmudi thangkinare  –    en